திருவிளக்கு வழிபாடு அர்ச்சனை
(இம் மந்திரங்களை வாயால் சொல்லும்போது
கைகுவித்து வணங்க வேண்டும். போற்றி சொல்லும்போது
மலர் தூவி வழிபட வேண்டும்.)