| ஏப்ரல் -
2010 (சித்திரை) |
| 14 |
புதன் |
விக்ருதி வருடப் பிறப்பு, தமிழ் புத்தாண்டு, சைத்ர
விஷு, அமாவாசை, விஷுக் கனி,
திருச்சி உச்சி பிள்ளையார் பாலாபிஷேகம், காஞ்சி தங்க ரதம், பஞ்சாங்கப்பட்டனம் |
| 20 |
திங்கள் |
ராமானுஜர் ஜெயந்தி |
| 25 |
ஞாயிறு
|
மதுரை மீனாக்ஷி ஸுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் |
| 27 |
செவ்வாய் |
மதுரகவி ஆழ்வார்
திருநக்ஷத்திரம் |
| 28 |
புதன் |
சித்ரா பெளர்ணமி,
சித்ரகுப்த பூஜை, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கல் |
|
மே - 2010 (சித்திரை -
வைகாசி) |
| 1 |
சனி |
தொழிலாளர் தினம் |
| 2 |
ஞாயிறு |
குரு பெயர்ச்சி (10.42 pm) |
| 4 |
செவ்வாய் |
திருவல்லிக்கேணி
பார்த்தசாரதி தேர், அக்னி நக்ஷத்திரம் ஆரம்பம் |
| 6 |
வியாழன் |
ஸ்ரீரங்கம் கருட சேவை |
| 8 |
சனி |
அப்பர் சுவாமிகள்
திருநக்ஷத்திரம் |
| 11 |
செவ்வாய் |
பகவான் ரமண மகரிஷி 60வது
ஆராதனை |
| 16 |
ஞாயிறு |
அக்ஷய திருதியை, பலராம
ஜெயந்தி |
| 17 |
திங்கள் |
வார்த்தா கெளரி விரதம் |
| 18 |
செவ்வாய் |
ஸ்ரீ ஆதிசங்கர ஜெயந்தி,
லாவண்ய கெளரி விரதம் |
| 19 |
புதன் |
சேக்கிழார் திருநக்ஷத்திரம் |
| 20 |
வியாழன் |
கங்கோத்பத்தி |
| 22 |
சனி |
வாஸவி ஜெயந்தி, ஸீதா ஜெயந்தி |
| 26 |
புதன் |
ஸ்மார்த்த நரசிம்ம ஜெயந்தி |
| 27 |
வியாழன் |
வைகாசி விசாகம், வைஷ்ணவ
நரசிம்ம ஜெயந்தி, புத்த பூர்ணிமா, நம்மாழ்வார், திருநக்ஷத்திரம்,
ஸம்பத் கெளரி விரதம், மயிலை கபாலீஸ்வரர் லக்ஷ தீபம் |
| 28 |
வெள்ளி |
அக்னி நக்ஷத்திரம் முடிவு,
காஞ்சி மஹா பெரியவாள் ஜெயந்தி, ஸ்கந்தாஸ்ரமம் ஸ்ரீமத் சாத்தானந்த
சுவாமிகள் ஆராதனை |
| 30 |
ஞாயிறு |
திருஞானசம்பந்தர்
திருநக்ஷத்திரம் |
|
ஜூன் - 2010 (வைகாசி - ஆனி) |
| 7 |
திங்கள் |
தத்தாத்ரேய ஜெயந்தி |
| 13 |
ஞாயிறு |
புன்னாக கெளரி விரதம் |
| 15 |
செவ்வாய் |
பட்டீஸ்வரம் முத்து பந்தல் |
| 16 |
புதன் |
கதளி கெளரி விரதம் |
| 17 |
வியாழன் |
ஆரண்ய கெளரி விரதம் |
| 19 |
சனி |
ஆனித் திருமஞ்சனம் |
| 20 |
ஞாயிறு |
ஏரி காத்த ராமர் வசந்த
உற்சவம் |
| 22 |
செவ்வாய் |
ஸுதர்ஸன ஜெயந்தி |
| 23 |
புதன் |
பட்டினத்தார்
திருநக்ஷத்திரம் |
| 25 |
வெள்ளி |
ஜேஷ்ட அபிஷேகம் |
| 27 |
ஞாயிறு |
வடஸாவித்திரி விரதம்* |
|
ஜூலை - 2010 (ஆனி - ஆடி) |
| 1 |
வியாழன் |
காஞ்சி வரதராஜ பெருமாள் தேர் |
| 8 |
வியாழன் |
கூர்ம ஜெயந்தி |
| 13 |
செவ்வாய் |
அமிர்தலக்ஷ்மி விரதம் |
| 14 |
புதன் |
மாணிக்கவாசகர்
திருநக்ஷத்திரம் |
| 16 |
வெள்ளி |
தக்ஷிணாயண புண்யகாலம், சமி
கெளரி விரதம், ஸ்கந்த பஞ்சமி |
| 17 |
சனி |
ஆடிப் பண்டிகை ஆரம்பம் |
| 19 |
திங்கள் |
சுந்தரமூர்த்தி நாயனார்
திருநக்ஷத்திரம் |
| 22 |
வியாழன் |
சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம் |
| 24 |
சனி |
பெரியாழ்வார்
திருநக்ஷத்திரம் |
| 25 |
ஞாயிறு |
வியாஸ பூஜை, குரு பூர்ணிமா |
| 28 |
புதன் |
பூஜ்யஸ்ரீ காஞ்சி ஜெயேந்திர
ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஜெயந்தி |
| ஆகஸ்ட் - 2010 (ஆடி - ஆவணி) |
| 3 |
செவ்வாய் |
ஆடிப்பெருக்கு |
| 4 |
புதன் |
ஆடிக் கிருத்திகை |
| 5 |
வியாழன் |
திருத்தணி தெப்பம் |
| 9 |
திங்கள் |
ஆடி அமாவாசை |
| 12 |
வியாழன் |
ஆடிப்பூரம், திருவேற்காடு
ஸ்ரீ தேவி கருமாரியம்மன் உற்சவ தீர்த்தம், ஸ்வர்ண கெளரி விரதம் |
| 13 |
வெள்ளி |
நாக சதுர்த்தி |
| 14 |
சனி |
கருட பஞ்சமி,
நாக பஞ்சமி |
| 15 |
ஞாயிறு |
சுதந்திர தினம்,
திருவேற்காடு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் சந்தன காப்பு உற்சவம் |
| 20 |
வெள்ளி |
ஸ்ரீ வரலக்ஷ்மி விரதம் |
| 23 |
திங்கள் |
ருக் உபாகர்மா, ஓணம்,
ஹயக்ரீவர் ஜெயந்தி |
| 24 |
செவ்வாய் |
யஜுர் உபாகர்மா, ஆவணி
அவிட்டம், பெளர்ணமி, ரக்ஷாபந்தன் |
| 25 |
புதன் |
காயத்ரி ஜபம் |
| 26 |
வியாழன் |
ஸ்ரீ ராகவேந்திர தீர்த்த
தினம் |
| 28 |
சனி |
மஹா ஸங்கடஹர சதுர்த்தி |
| செப்டம்பர் - 2010 (ஆவணி -
புரட்டாசி) |
| 1 |
புதன் |
கோகுலாஷ்டமி
(கிருஷ்ண
ஜெயந்தி), வைகாநஸ ஸ்ரீ ஜெயந்தி, காளாஷ்டமி |
| 2 |
வியாழன் |
பாஞ்சராத்ர ஸ்ரீ ஜெயந்தி,
வரகூர் உறியடி |
| 9 |
வியாழன் |
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி குரு
பூஜை |
| 10 |
வெள்ளி |
ஸாமவேத உபாகர்மா,
கல்கி
ஜெயந்தி |
| 11 |
சனி |
விநாயக சதுர்த்தி,
ஹரிதாலிகா
கெளரீ விரதம் |
| 12 |
ஞாயிறு |
ரிஷி பஞ்சமி, மஹாலக்ஷ்மி
விரதம் |
| 15 |
புதன் |
துர்வாஷடமி, ஜேஷ்டாஷ்டமி |
| 16 |
வியாழன் |
கேதார கெளரி விரதம் ஆரம்பம்,
ஆவணி மூலம் |
| 19 |
ஞாயிறு |
வாமன ஜெயந்தி |
| 21 |
செவ்வாய் |
உத்ர கெளரி விரதம் |
| 22 |
புதன் |
அனந்த விரதம், உமாமகேஸ்வர
விரதம் |
| 24 |
வெள்ளி |
மஹாளயபக்ஷ ஆரம்பம், அப்பய்ய
தீக்ஷிதர் ஜெயந்தி |
| 26 |
ஞாயிறு |
பிரஹதி கெளரி விரதம் |
| 27 |
திங்கள் |
மஹாபரணி |
| 29 |
புதன் |
மஹா வியதீபாதம் |
|
அக்டோபர் - 2010 (புரட்டாசி - ஐப்பசி) |
| 1 |
வெள்ளி |
மத்யாஷ்டமி |
| 2 |
சனி |
காந்தி ஜெயந்தி |
| 4 |
திங்கள் |
கோவிந்தபுரம் ஸ்ரீ
போதேந்திரன் ஆராதனை |
| 6 |
புதன் |
கேதார விரதம் முடிவு |
| 7 |
வியாழன் |
மஹாளய அமாவாசை,
மத்வாச்சார்யா தீர்த்த தினம், மாஷா கெளரி விரதம் |
| 8 |
வெள்ளி |
நவராத்திரி பூஜை
ஆரம்பம் |
| 12 |
செவ்வாய் |
திருப்பதி கருட சேவை |
| 15 |
வெள்ளி |
துர்காஷ்டமி |
| 16 |
சனி |
மஹா நவமி,
ஸரஸ்வதி பூஜை,
ஆயுத பூஜை |
| 17 |
ஞாயிறு |
விஜயதசமி, ஸ்ரீ
மத்வாச்சாரியார் ஜெயந்தி, தசரத லளித கெளரி விரதம் |
| 18 |
திங்கள் |
துலா விஷு புண்யகாலம், துலா
காவேரி ஸ்நானம், துளசி கெளரி விரதம் |
| 22 |
வெள்ளி |
மஹா அன்னாபிஷேகம் |
| 25 |
திங்கள் |
சந்திரோதய கெளரி விரதம் |
| 27 |
வியாழன் |
திருப்பதி திருத்தேர்,
காஞ்சிபுரம் வேதாந்த தேசிகர் உற்சவர் ஆரம்பம் |
| 29 |
வெள்ளி |
சேங்காலிபுரம் அனந்தராம
தீக்ஷிதர் ஆராதனை |
| 30 |
சனி |
ராதா ஜெயந்தி |
|
நவம்பர் - 2010 (ஐப்பசி - கார்த்திகை) |
| |
|
|
| 3 |
புதன் |
யம தீபம் |
| 4 |
வியாழன் |
நரக சதுர்தசி ஸ்நானம் |
| 5 |
வெள்ளி |
தீபாவளி, லக்ஷ்மி
குபேர பூஜை* |
| 6 |
சனி |
லக்ஷ்மி குபேர பூஜை, கேதார
கெளரி விரதம், ஸ்கந்த சஷ்டி விரதம் ஆரம்பம் |
| 8 |
திங்கள் |
திரிலோசன கெளரி விரதம் |
| 9 |
செவ்வாய் |
ஜீரக கெளரி விரதம் |
| 10 |
புதன் |
நாக சதுர்த்தி |
| 11 |
வியாழன் |
சூரஸம்ஹார சஷ்டி விரதம் |
| 12 |
வெள்ளி |
பொய்கையாழ்வார்
திருநக்ஷத்திரம் |
| 14 |
ஞாயிறு |
கோஷ்டாஷ்டமி, ருக்மிணி
கல்யாணம், பூதாழ்வார் திருநக்ஷத்திரம் |
| 15 |
திங்கள் |
பேயாழ்வார் திருநக்ஷத்திரம் |
| 16 |
செவ்வாய் |
துலா ஸ்நானம் முடிவு |
| 17 |
புதன் |
சபரி மலை ஐயப்பன் விரத
ஆரம்பம், குருவாயூர் ஏகாதசி (ஸர்வ உத்தான ஏகாதசி),
குருவாயூரப்பன் மண்டல பூஜை, முடவன் முழுக்கு |
| 18 |
வியாழன் |
சாதுர்மாஸ்ய விரதம் முடிவு,
ப்ருந்தாவன த்வாதசி, துளசி கல்யாணம், யாக்ஞவல்கிய ஜெயந்தி |
| 20 |
சனி |
பரணி தீபம், திருமங்கை
ஆழ்வார் திருநக்ஷத்திரம் |
| 21 |
ஞாயிறு |
திருவண்ணாமலை தீபம்,
திருக்கார்த்திகை, குருநானக் ஜெயந்தி, கார்த்திகா கெளரி விரதம்,
சர்வாலய தீபம், வைகாநஸ தீபம் |
| 22 |
திங்கள் |
பாஞ்சராத்ர தீபம் |
| 28 |
ஞாயிறு |
கால பைரவாஷ்டமி* |
| 29 |
திங்கள் |
கால பைரவாஷ்டமி |
|
டிசம்பர் - 2010 (கார்த்திகை - மார்கழி) |
| 2 |
திங்கள் |
திருப்பதி தாயார் உற்சவம்
ஆரம்பம் |
| 5 |
ஞாயிறு |
திருவிசைநல்லூர் ஸ்ரீதர
அய்யாவாள் கங்காக்ஷணம் |
| 8 |
புதன் |
ரம்பா த்ருதியை |
| 9 |
வியாழன் |
பதரீ கெளரி விரதம்,
ஸ்ரீமேதா தக்ஷிணாமூர்த்தி ஆராதனை |
| 11 |
சனி |
குமார சஷ்டி, சம்பக சஷ்டி |
| 13 |
திங்கள் |
மைதுலாஷ்டமி |
| 16 |
வியாழன் |
தனுர் மாத பூஜை ஆரம்பம்,
மார்கழி மாதம் ஆரம்பம் |
| 17 |
வெள்ளி |
வைகுண்ட ஏகாதசி |
| 20 |
திங்கள் |
தத்தாத்ரேய ஜெயந்தி |
| 21 |
செவ்வாய் |
சிதம்பரம் திருத்தேர் |
| 22 |
புதன் |
ஆருத்ரா தரிசனம்,
ரமணர் ஜெயந்தி |
| 23 |
வியாழன் |
பரசுராம ஜெயந்தி |
| 28 |
செவ்வாய் |
மஹா தேவாஷ்டமி |
| 29 |
வியாழன் |
ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்
ஆராதனை |
| 31 |
வெள்ளி |
திருத்தணி திருப்படி விழா |
|
ஜனவரி - 2011 (மார்கழி - தை) |
| 1 |
சனி |
ஆங்கில வருடப் பிறப்பு,
காஞ்சி மஹா பெரியவாள் ஆராதனை |
| 2 |
ஞாயிறு |
தொண்டரப்பொடி ஆழ்வார்
திருநக்ஷத்ததிரம் |
| 4 |
செவ்வாய் |
ஹனுமத் ஜெயந்தி |
| 5 |
புதன் |
ஸ்ரீ சாரதா தேவி ஜெயந்தி |
| 11 |
செவ்வாய் |
கூடாரவல்லி |
| 14 |
வெள்ளி |
போகிப் பண்டிகை |
| 15 |
சனி |
பொங்கல், மகர ஸங்கராந்தி,
உத்தராயண புண்யகாலம் |
| 16 |
ஞாயிறு |
திருவள்ளுவர் தினம், கணு
மாட்டுப் பொங்கல், கோ பூஜை |
| 17 |
திங்கள் |
காணும் பொங்கல், உழவர்
தினம் |
| 20 |
வியாழன் |
தைப் பூசம், வடலூர்
ஜோதி தரிசனம், மயிலை ஸ்ரீ கபாலீஸ்வரர் திருக்கோயில் தெப்பம்,
மதுரை தெப்பம் |
| 22 |
சனி |
திருமழிசை ஆழ்வார்
திருநக்ஷத்திரம் |
| 24 |
திங்கள் |
திருவையாறு ஸ்ரீ தியாகராஜ
ஆராதனை, சண்டேஸ்வர நாயனார் திருநக்ஷத்திரம் |
| 26 |
புதன் |
குடியரசு தினம் |
| 27 |
வியாழன் |
திருநீலகண்ட நாயனார்
திருநக்ஷத்திரம் |
| 28 |
வெள்ளி |
த்ரைலோக்ய கெளரி விரதம் |
|
பிப்ரவரி - 2011 (தை - மாசி) |
| 2 |
புதன் |
தை அமாவாசை |
| 3 |
வியாழன் |
புரந்தரதாஸர் ஜெயந்தி |
| 5 |
சனி |
அப்பூதி அடிகள்
திருநக்ஷத்திரம் |
| 8 |
செவ்வாய் |
வஸந்த பஞ்சமி |
| 10 |
வியாழன் |
ரத ஸப்தமி |
| 11 |
வெள்ளி |
தை கிருத்திகை, பீஷ்மாஷ்டமி |
| 15 |
செவ்வாய் |
குலசேகராழ்வார்
திருநக்ஷத்திரம் |
| 18 |
வெள்ளி |
மாசி மகம் |
| 25 |
வெள்ளி |
மஹா அவதார் பாபாஜி
ஜெயந்தி |
| 27 |
ஞாயிறு |
ஸ்ரீ விவேகானந்தர்
ஜெயந்தி |
|
மார்ச் - 2011 (மாசி - பங்குனி) |
| 1 |
செவ்வாய் |
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர
ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஜெயந்தி |
| 2 |
புதன் |
மஹா சிவராத்திரி |
| 5 |
சனி |
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்
ஜெயந்தி |
| 10 |
வியாழன் |
சென்னை மயிலை ஸ்ரீ
கற்பகாம்பாள், ஸ்ரீ காபலீஸ்வரர் திருவிழா கொடியேற்றம் |
| 12 |
சனி |
மயிலை ஸ்ரீ கபாலீஸ்வரர்
அதிகார நந்தி |
| 14 |
திங்கள் |
காரடையான் நோன்பு
(8 pm - 9 pm), ஸாவித்திரி விரதம், சென்னை மயிலை ஸ்ரீ கற்பகாம்பாள்
ஸ்ரீ கபாலீஸ்வரர் ரிஷப வாகனம் |
| 15 |
செவ்வாய் |
சமயபுரம் உற்சவம் ஆரம்பம் |
| 16 |
புதன் |
சென்னை மயிலை ஸ்ரீ
கற்பகாம்பாள் ஸ்ரீ கபாலீஸ்வரர் திருத்தேர் |
| 17 |
வியாழன் |
மயிலை ஸ்ரீ கபாலீஸ்வரர்
63வர் |
| 19 |
சனி |
ஹோலிப் பண்டிகை, பங்குனி
உத்திரம், மயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் ஸ்ரீ கபாலீஸ்வரர் திருக்கல்யாணம் |
| 22 |
செவ்வாய் |
காரைக்கால் அம்மையார்
திருநக்ஷத்திரம் |
| 23 |
புதன் |
காஞ்சி ஏகாம்பரநாதர்
சங்காபிஷேகம் |
| 28 |
திங்கள் |
மஹாவீர் ஜெயந்தி |
|
ஏப்ரல் - 2011 (பங்குனி) |
| 4 |
திங்கள் |
வசந்த நவராத்திரி, யுகாதி,
தெலுங்கு வருடப்பிறப்பு, சம்வத்ஸர கெளரி விரதம், காஞ்சி
ஏகாம்பரநாதர் திருக்கல்யாணம் |
| 6 |
புதன் |
ஸெளபாக்ய கெளரி விரதம் |
| 8 |
வெள்ளி |
மன்னார்குடி தேர் |
| 11 |
திங்கள் |
அசோகாஷ்டமி, பவானி ஜெயந்தி |
| 12 |
செவ்வாய் |
ஸ்ரீ ராம நவமி |
| 14 |
வியாழன் |
தமிழ் வருடப் பிறப்பு (கர),
சைத்ர விஷு புண்யகாலம் |
| * இக்குறியுள்ள
தினங்கள் திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி கணிக்கப்பட்டுள்ளது. |